பார்வையிடவும் http://itch.io
புதிய கணக்கை உருவாக்க 'Register' என்பதைக் கிளிக் செய்யவும்
பயனர் பெயர் (Username) ப்ரொஃபைல் பக்கமாகக் பயன்படும். இது பின்னர் எப்போதும் மாற்றிக் கொள்ளலாம்.
'I accept the Terms of Service' என்பதை தேர்வு செய்து, கணக்கை உருவாக்கவும்.